Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கென்யாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவக் காப்பீடு கட்டாயம்

கென்யாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு  மருத்துவக் காப்பீடு கட்டாயம்

இந்தியர்கள் பயணத்துக்கு முன்பே காப்பீடு பெறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கென்யாவில் 12 மாதங்களுக்கும் குறைவாகத் தங்கும் வெளிநாட்டினர், அந்நாட்டு அரசு நிர்ணயித்த மருத்துவக் காப்பீட்டைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் பயணத்துக்கு முன்பே காப்பீடு பெறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே உள்ள சர்வதேசக் காப்பீடு இதற்கு மாற்றாகாது. பயண அனுமதி பெற்ற தேதியும் விலக்கு அளிக்காது. கிழக்கு ஆப்பிரிக்க டுகளைச் சேர்ந்தவர்கள், குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு விலக்கு உண்டு. 


அரசின் நடவடிக்கையை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காப்பீட்டுக் கட்டணம், நிறுவனங்கள், காப்பீட்டுத் தொகை, விதிவிலக்குகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களைப் பயண முகவர்கள் சங்கம் கோரியுள்ளது. சுற்றுலா, தொழில் மற்றும் பிற குறுகிய காலப் பயணங்களுக்கும் இந்தப் புதிய விதி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
பங்குச் சந்தையில் கிடுகிடு உயர்வு: 5 காரணங்களால் உயர்ந்த SENSEX!
அடுத்த செய்தி
உயர் நீதிமன்றத்துக்கு 9 நாட்கள் விடுமுறை: அவசர வழக்குகளுக்கு மட்டும் அனுமதி!

தொடர்புடைய செய்திகள்